1. Skip to Menu
  2. Skip to Content
  3. Skip to Footer
Thursday, 26 September 2013 07:44

குர்பானித் திட்ட அறிவிப்பு - 2013

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அதிரை பைத்துல்மாலின்
குர்பானித் திட்ட அறிவிப்பு - 2013

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வருகின்ற தியாகத்திருநாள் ஹஜ் பெருநாளை முன்னிட்டு அதிரை பைத்துல்மாலின் கீழ்க்கண்ட விபரப்படி குர்பானித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுக் குர்பானி

பங்கு ஒன்றுக்கு ரூ 1,100/-

முழு குர்பானி ஆடு

(தரமான செம்மறி முழு ஆடுகள் உயிரோடு நியாயமான விலையில் தரப்படும்)

நமது சமுதாயத்தில் ஏழை,எளிய மாணவ,மாணவியருக்கு இலவசக் கல்விக் கட்டணம், பள்ளிச் சீருடை, ஆதரவற்ற முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதாந்திர பென்ஷன், இலவச மருத்துவ உதவி என எண்ணற்ற சேவைகளைச் செய்திட குர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் இலாபம் பயன்படுத்துப்படுகிறது. எனவே, குர்பானித் திட்டத்தில் சேர்ந்து ஆடு மற்றும் மாட்டுப் பங்குகள் வாங்கியும் குர்பானித் தோல்களை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கியும் உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தாங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்:
அதிரை பைத்துல்மால் அலுவலகம்
04373 - 241690

ஹாஜி ஜனாப். S. பர்கத் [தலைவர்]
99 425 20 199

ஹாஜி ஜனாப். S. அப்துல் ஹமீது [செயலாளர்]
99 521 20 166

ஹாஜி ஜனாப். S.M. முஹம்மது முஹைதீன்
94 434 48 115

ஹாஜி ஜனாப். A.S. அஹ்மது ஜலீல்
99 424 36 036

சென்ற ஆண்டு அதிரை பைத்துல்மாலின் குர்பானித் திட்டத்தில் சேர்ந்து ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு நிர்வாகம் - அதிரை பைத்துல்மால்.

அதிரை பைத்துல்மால்
No.23/1,நடுத்தெரு
அதிராம்பட்டினம் - 614 701
தஞ்சை மாவட்டம்
போன் : (+91) 04373 241690

ஈமெயில் : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. , This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.